தவெக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்

74பார்த்தது
தவெக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுறுத்தல்
தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று (ஜன.10) பனையூரில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், உட்கட்டமைப்பு நிர்வாகிகள் நியமனம் குறித்து தவெக மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு, பொதுச்செயலாளர் ஆனந்த் அறிவுரை வழங்கியுள்ளார். அதன்படி, தலைமை நிர்வாகிகள் அறிவிப்புக்கு பின் ஒன்றியம், வட்டம், பகுதி நிர்வாகிகளை நியமிக்க வேண்டும். மாவட்டச் செயலாளர்கள், துணைச் செயலாளர்கள், பொருளாளரை நியமிக்க வேண்டும், ஜன.20ஆம் தேதிக்குள் விரிவான பட்டியலை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி