புதிய நிதியாண்டு ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் பல முக்கியமான மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளன. குறிப்பாக UPI விதிகளில் செயலற்ற கணக்குகள் மூடப்படும். புதிய வரி முறை 2025-26 நிதியாண்டுக்கு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும். பான், ஆதாரை இணைக்காதவர்களுக்கு டிவிடெண்ட் பணம் கிடைக்காது. கேஸ் சிலிண்டர், தங்கம் மற்றும் எரிபொருள் விலை உயரலாம். டிமேட் கணக்குகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்.