8 பேர் கொண்ட கும்பலால் புதுப்பெண் கூட்டு பலாத்காரம்

72பார்த்தது
8 பேர் கொண்ட கும்பலால் புதுப்பெண் கூட்டு பலாத்காரம்
மத்திய பிரதேச மாநிலத்தின் ரிவா மாவட்டத்திற்கு அண்மையில் திருமணமான புதுமண தம்பதி சுற்றுலா வந்தனர். அவர்களை பின் தொடர்ந்த 8 பேர் கொண்ட கும்பல் கணவனை அடித்து மரத்தில் கட்டி வைத்து புதுப்பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது. இந்த சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில் சத்தீஸ்கர் மாநிலத்தில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை போலீசார் நேற்று (அக். 26) கைது செய்தனர். அதில் ஐந்து பேர் முக்கிய குற்றவாளிகள் ஆவர்.

தொடர்புடைய செய்தி