சிறுவனை பாகிஸ்தான் கொடியில் சிறுநீர் கழிக்க வைத்த கும்பல்

65பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகரில், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக சிலர் சாலையில் பாகிஸ்தான் கொடிகளை வைத்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த 9ஆம் வகுப்பு மாணவன், பாகிஸ்தான் கொடியை சாலையில் இருந்து அகற்றி ஓரமாக வைத்ததாக தெரிகிறது. இதனைப் பார்த்த ஒரு கும்பல், அந்த மாணவனை தாக்கி, கட்டாயப்படுத்தி கொடியில் சிறுநீர் கழிக்க வைத்துள்ளனர்.

நன்றி: Saba Khan

தொடர்புடைய செய்தி