ஞானசேகரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் முழு விபரம்

64பார்த்தது
ஞானசேகரனுக்கு அளிக்கப்பட்ட தண்டனையின் முழு விபரம்
பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றவாளி ஞானசேகரனுக்கு 30 வருட தண்டனை குறைப்பு இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறியதற்கு 329 பிரிவில் 3 ஆண்டுகள், 127 (2) பிரிவில் உடலில் காயம் ஏற்படுத்தியதற்காக 1 ஆண்டு சிறை, 126 (2) பிரிவில் மாணவியை செல்ல விடாமல் தடுத்ததற்காக ஒரு மாதம் சிறை, 75(2) பிரிவில் விருப்பத்துக்கு மாறாக பாலியல் வன்கொடுமைக்கு 3 ஆண்டுகள் உள்ளிட்ட 11 பிரிவுகளின் கீழ் 30 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி