பிரெஞ்சு ஓபன்: அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்

57பார்த்தது
பிரெஞ்சு ஓபன்: அல்காரஸ் 3வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறினார். பாரீசில் நடைபெற்று வரும் பிரெஞ்சு ஓபனில், ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லஸ் அல்காரஸ், ஹங்கேரி வீரர் பேபியன் மரோஸ்ஸான் மோதினர். தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-1,4-6, 6-1,6-2 என்ற நேர் செட் கணக்கில் பேபியனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

தொடர்புடைய செய்தி