பிரபல செஸ் வீரரின் மாமனாரிடம் மோசடி முயற்சி

80பார்த்தது
பிரபல செஸ் வீரரின் மாமனாரிடம் மோசடி முயற்சி
செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்தின் மாமனாரிடம், கர்நாடக போலீஸ் எனக்கூறி மோசடி செய்ய முயற்சி. கோட்டூர்புரத்தில் வசித்துவரும் ஆனந்த் (81) என்பவரை தொடர்புகொண்ட மர்ம நபர், கர்நாடக போலீஸ் எனவும், ஆதார் எண்ணைப் பயன்படுத்தி கர்நாடகாவில் வாடகைக்கு எடுக்கப்பட்ட கார், சிலர் மீது மோதியது எனக்கூறி வங்கிக் கணக்கு விபரங்களை கேட்டுள்ளார். சுதாரித்துக்கொண்ட ஆனந்த், உடனடியாக சைபர் கிரைமில் புகாரளிக்க, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி