வெற்றிக்கான அடித்தளம் - திமுக பொதுக்குழு குறித்து கருத்து

85பார்த்தது
மதுரையில் 48 ஆண்டுகளுக்கு பின்னர் திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பொதுக்குழு குறித்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "மதுரையில் பொதுக்குழு நடப்பது மகிழ்ச்சியை தருகிறது. மக்கள் எழுச்சியுடன் இருக்கிறார்கள். 2026 திமுக வெற்றி" என பேசினார். அதனைத்தொடர்ந்து பேசிய திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, "2026 தேர்தலுக்கு முன்னோட்டமாக நடைபெறும் பொதுக்குழு. திமுக மீண்டும் ஆட்சியை பிடிக்கும்" என பேசினார்.

Thanks: Sun News

தொடர்புடைய செய்தி