கோலிக்கு முன்னாள் RCB வீரர் அறிவுரை

56பார்த்தது
கோலிக்கு முன்னாள் RCB வீரர் அறிவுரை
கடந்த 17 சீசன்களாக IPL வெற்றிக்கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கி வந்த RCB அணி நடப்பு ஆண்டில் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து RCB அணியின் முன்னாள் வீரர் ஏபி டிவில்லியர்ஸ் கோலிக்கு அறிவுரை வழங்கி இருக்கிறார். "கோலி மைதானத்தில் புன்னகையுடன் ஜாலியாக விளையாட வேண்டும். அதனை நான் எனது வீட்டில் இருந்து பார்ப்பேன். கோப்பையை எங்கள் (RCB) வீட்டுக்கு கொண்டு வரவேண்டும்" என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி