சீமான் மீது நாதக முன்னாள் நிர்வாகி புகார்

85பார்த்தது
சீமான் மீது நாதக முன்னாள் நிர்வாகி புகார்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கட்சியில் இருந்து விலகிய முன்னாள் நிர்வாகி புகார் கொடுத்துள்ளார். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மாநகர காவல் ஆணையரிடம் ரமேஷ் என்பவர் கொடுத்த புகாரில், "கட்சியில் இருந்து நான் வெளியேறிவிட்டேன். அதனால் எனது பாடல்களை கட்சி தொடர்பான மேடைகள் மற்றும் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

தொடர்புடைய செய்தி