முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் இன்று

55பார்த்தது
முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி பிறந்தநாள் இன்று
தமிழகத்தின் முதல்வராக 5 முறை பதவி வகித்த கலைஞர் மு.கருணாநிதியின் 102வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அரசியல், இலக்கியம், திரைப்படம், நாடகம் எனப் பல்வேறு துறைகளில் அழியாத் தடம் பதித்து தமிழ் மொழி, மாநில முன்னேற்றத்துக்குப் பெரும் பங்காற்றியவர் கருணாநிதி. கதர் சட்டை, கருப்பு நிற கண்ணாடி, மஞ்சள் துண்டு மற்றும் கரகர குரல் ஆகியவற்றை தனது அடையாளமாக்கி, ஒட்டுமொத்த தமிழக அரசியலின் அடையாளமாக நின்றவர் அவர்.

தொடர்புடைய செய்தி