முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் - கமல்ஹாசன் வாழ்த்து!

64பார்த்தது
முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் - கமல்ஹாசன் வாழ்த்து!
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு நடிகரும் மக்கள் நீதி மய்யத் தலைவருமான கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது X தள பக்கத்தில், "தமிழ் மொழிக்கும் தமிழ்க் கலைக்கும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் தமிழர்தம் நலனுக்கும் தன் மொத்த வாழ்வையும் அர்ப்பணித்துச் செயலாற்றிய ஒப்பற்ற தலைவர் கலைஞரை அவர்தம் பிறந்த நாளில் போற்றுவதில் மகிழ்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி