ரயில்வேயில் 5,066 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!

76பார்த்தது
ரயில்வேயில் 5,066 காலியிடங்கள் - உடனே விண்ணப்பிங்க!
மேற்கு ரயில்வேயில் 5,066 காலியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. அப்ரன்டிஸ் அடிப்படையிலான இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 10, 12ம் வகுப்புகளில் 50%க்கும் மேல் மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வேலைக்கான விண்ணப்பப்பதிவு https://rrc-wr.com/?AspxAutoDetectCookieSupport=1 இணையதளத்தில் நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வேலைக்கு விண்ணப்பிக்க அக் 22.ம் தேதி கடைசி நாள் ஆகும்.

தொடர்புடைய செய்தி