*துத்திக் கீரையுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வேகவைத்து விளக்கெண்ணெய் சேர்த்து மசித்து சாப்பிடலாம்.
* அதிக காரம் இல்லாமல் கருணைக்கிழங்கை குழம்பு வைத்து சாப்பிடலாம்.
*பிரண்டையை துவையல் செய்து சாப்பிடலாம்.
*முள்ளங்கி, வாழைத்தண்டு, சுரைக்காய், பீர்க்கங்காய், கோவைக்காய், அவரை, பீன்ஸ், கீரைகள் போன்ற நார்ச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
*காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும்.