யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் உணவுகள்

55பார்த்தது
யூரிக் அமில அளவைக் குறைக்க உதவும் உணவுகள்
ஸ்ட்ராபெர்ரி, ப்ளுபெர்ரி உள்ளிட்ட பழங்கள் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கும் தன்மை கொண்டுள்ளது. தக்காளி, ப்ராக்கோலி, கேப்சிகம், வெள்ளிரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள், ஆரஞ்ச், ஆப்பிள், எலுமிச்சை உள்ளிட்டவையும் யூரிக் அமிலத்தை குறைத்து உடலுக்கு நன்மை அளிக்கிறது. யூரிக் அமிலம் இரத்தத்தில் காணப்படும் உடலின் ஒரு கழிவுப் பொருளாகும். இது அதிகரிக்கும் போது கீல்வாதம், சிறுநீரக கற்கள், மூட்டு மற்றும் திசு சேதம் போன்றவை ஏற்படும்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி