திமுக நிர்வாகிகளுக்காக தடபுடலாக தயாராகும் உணவுகள்

81பார்த்தது
மதுரை உத்தங்குடியில் நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்துக்கு வருகை தரும் நிர்வாகிகளுக்கு தடபுடலாக 23 வகை சைவ உணவு, 24 வகை அசைவ உணவு தயாராகி வருகிறது. அதன்படி கீழ்காணும் சில அசைவ வகை உணவுகளும் இன்று சுடச்சுட பரிமாறப்படுகின்றன.
* மட்டனில் எண்ணெய் சுக்கா, உப்பு கரி, பிரியாணி,  ஒயிட் குருமா, கோலா உருண்டை
* மீனில் வஞ்சரமீன் வறுவல், அயிரை மீன் குழம்பு
* நாட்டுக்கோழியில் மிளகு வறுவல், சிக்கன் 65, எலும்பு குழம்பு
* ஆம்லேட்
* ஜிகர்தண்டா 

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி