பொள்ளாச்சியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம் (வீடியோ)

83பார்த்தது
கோடை காலம் என்பதால் தமிழ்நாடு முழுவதும் கடும் வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. அதே வேளையில் சில இடங்களில் அவ்வபோது கோடை மழை பொழிகிறது. பொள்ளாச்சி மற்றும் வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று கனமழை பெய்த நிலையில் இதன் காரணமாக சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. தண்ணீரில் சில இரு சக்கர வாகனங்களும் அடித்துச் செல்லப்பட்டன. இது குறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி