நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை

79பார்த்தது
நடு வானில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
டெல்லியில் இருந்து மராட்டிய மாநிலம் சீரடிக்கு சென்ற இண்டிகோ விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் கழிவறைக்கு செல்லும் வழியில் விமான பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பணிப்பெண் இதுகுறித்து சக ஊழியர்களிடம் தெரிவித்ததுடன் விமானம் தரையிறங்கிய உடன் பாதுகாப்புப்படை அதிகாரிகளிடம் புகாரளித்துள்ளார். இதையடுத்து, பணிப்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பயணியை அதிகாரிகள் கைது செய்தனர்.

தொடர்புடைய செய்தி