மனிதர்களை போல் உதடு, பற்களை கொண்ட மீன்

54பார்த்தது
மனிதனைப் போன்ற உதடுகளைக் கொண்ட ஒரு விசித்திரமான உயிரினத்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த மீன், மனிதர்களைப் போல் பற்களைக் கொண்டுள்ளது. டைட்டன் ட்ரிகர்ஃபிஷ் என்ற பெயர் கொண்ட இந்த மீன், மிகவும் ஆக்ரோஷமானது எனவும் இதன் பற்கள் மிகவும் வலிமையானவை எனவும் கூறப்படுகிறது. இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் இது என்ன வகையான உயிரினம் என்ற குழப்பத்தில் உள்ளனர்.

தொடர்புடைய செய்தி