சேலம், கல்வராயன் மலையைச் சேர்ந்த பழங்குடியின மாணவி ராஜேஸ்வரி. இவர் 12-ம் வகுப்பு தேர்வில் 521 மதிப்பெண்கள் பெற்றதுடன் ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 417-வது இடம் பிடித்துள்ளார். இதனால் ராஜேஸ்வரிக்கு சமீபத்தில் சென்னை ஐஐடியில் சேரும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இப்பகுதியிலிருந்து ஐஐடியில் சேரும் முதல் பழங்குடியின மனைவி ராஜேஸ்வரி என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.