பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மீது வழக்குப்பதிவு

74பார்த்தது
பட்டாசு ஆலை வெடி விபத்து.. 4 பேர் மீது வழக்குப்பதிவு
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து தொடர்பாக 4 பேர் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள சாய்நாத் என்ற பட்டாசு ஆலையில் இன்று காலை (ஜன.04) ஏற்பட்ட வெடி விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். விபத்து தொடர்பாக பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி