மாணவிகள், பெண்கள் டூவீலர் வாங்க நிதியுதவி - புதுச்சேரி அரசு

56பார்த்தது
மாணவிகள், பெண்கள் டூவீலர் வாங்க நிதியுதவி - புதுச்சேரி அரசு
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் மற்றும் பணிபுரியும் பெண்களுக்கு
இருசக்கர வாகனம் வாங்க ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார். சட்டமன்றத்தில் 2024-2025ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அவர், இருசக்கர வாகனம் வாங்க 500 பேருக்கு தலா ரூ.1 லட்சம் வரை நிதியுதவி வழங்கப்படும். மாணவர்களுக்கு காலணி, புத்தகப்பை வழங்கப்படும் என அறிவித்தார்.

தொடர்புடைய செய்தி