தமிழ்த்திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும் பணியாற்றிய எஸ்.எஸ். ஸ்டான்லி இன்று (ஏப்.15) தனது 58 வது வயதில் இயற்கை எய்தினார். ஏப்ரல் மாதத்தில் (2002), புதுக்கோட்டையிலிருந்து சரவணன் உட்பட 4 படங்களை இயக்கி வழங்கியவர் பல படங்களில் நடித்துள்ளார். அவையாவன,
1. பெரியார் (2007)
2. ராவணன் (2010)
3. நினைதாத்து யாரோ (2014)
4. ஆண்டவன் கட்டளை (2016)
5. கடுகு (2016)
6. ஆன் தேவதை (2018)
7. 6 அத்தியாயம் (2018)
8. சர்க்கார் (2018)
9. மீண்டம் (2021)
10. பொம்மை நாயகி (2023)
11. மகாராஜா (2024)