கருத்தரித்தல் மையம் தொடர்பாக வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை முடித்து வைத்தது. மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் செயற்கை கருத்தரித்தல் சிகிச்சை மையம் அமைக்கக் கோரிய வழக்கில், மக்களின் நலன் கருதி செயற்கை கருத்தரித்தல் மையங்களை கொண்டு வர அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இவ்வழக்கை முடித்து வைத்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.