பெண் டாக்டர் கொலை வழக்கு.. IPS அதிகாரிக்கும் தொடர்பு?

79பார்த்தது
பெண் டாக்டர் கொலை வழக்கு.. IPS அதிகாரிக்கும் தொடர்பு?
கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவமனை பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் சஞ்சய் ராய் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த கொலையில் தான் சிக்கவைக்கப்பட்டு இருப்பதாக நீதிமன்றத்தில் சஞ்சய் ராய் கதறியுள்ளார். சஞ்சய் ராய் குற்றவாளி என அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த கொலையில் ஒரு ஐபிஎஸ் அதிகாரிக்கு தொடர்பு இருப்பதாக அவர் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி