மலைப்பாம்பின் வயிற்றில் விவசாயி.. பகீர் வீடியோ

93பார்த்தது
இந்தோனேசியா: தென் பூட்டான் மாவட்டம் மஜபஹித் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி லா நோட்டி (63), கடந்த 2 நாட்களாக வீடு திரும்பவில்லை. இந்நிலையில், அருகிலுள்ள தோட்ட பகுதியில் 8 மீட்டர் நீளமுடைய ஒரு மலைப்பாம்பு நகர முடியாத அளவுக்கு வயிற்றுப் பகுதி வீங்கி காணப்பட்டது. இதையடுத்து, கிராம மக்கள் அந்த பாம்பை கொன்று, அதன் வயிற்றைப் கிழித்துப் பார்த்துள்ளனர். அதில் லா நோட்டியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தின் பதறவைக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி