நடிகர் பாலய்யாவின் 'டாக்கு மகாராஜ்' திரைப்படம் சங்கராந்தியை ஒட்டி கடந்த வாரம் ஜனவரி 12ம் தேதியன்று வெளியானது. அதை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சிலர், ஜனவரி 12ம் தேதி அதிகாலை பிரதாப் என்ற திரையரங்கின் வெளியே ஆடு வெட்டி பரபரப்பை ஏற்படுத்தினர். மேலும் அந்த ரத்தத்தை எடுத்து பாலையாவின் பேனர்களில் தடவினார். இந்நிலையயில் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் 5 பேரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.