வீட்டின்முன் குவிந்த ரசிகர்கள்.. புத்தாண்டு வாழ்த்து கூறிய ரஜினி

50பார்த்தது
புத்தாண்டை முன்னிட்டு, நடிகர் ரஜினிகாந்த்தின் வாழ்த்தைப் பெறுவதற்கு அவரது வீட்டின் முன்பாக ரசிகர்கள் குவிந்தனர். இதனைக் கண்ட ரஜினிகாந்த், வீட்டு வாசலுக்கு வந்து தனது ரசிகர்களைப் பார்த்து கையசைத்து புத்தாண்டு வாழ்த்து கூறினார். ஆண்டுதோறும், புத்தாண்டு மற்றும் அவரது பிறந்தநாள் தினத்தன்று ரஜினி வீட்டின் முன்பாக ரசிகர்கள் கூடுவது வழக்கம். அப்போது, தனது ரசிகர்களைப் பார்த்து நன்றி கூறிவிட்டுச் செல்வார்.

நன்றி: சன்நியூஸ்

தொடர்புடைய செய்தி