ரஜினிக்கு கொலு வைத்த ரசிகர் (வீடியோ)

71பார்த்தது
நவராத்திரியின் ஒன்பது நாட்களும் அம்பிகையை ஒன்பது விதமான வடிவங்களில் வழிபடுவது வழக்கம். ஆனால் இங்கு மதுரையை சேர்ந்த ரசிகர் ஒருவர், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் முதன்முதலில் வெளியான "அபூர்வராகங்கள்" முதல் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வரும் "கூலி" திரைப்படம் வரை அனைத்து படங்களின் போஸ்டர்களை வைத்து நவராத்திரி கொலு வைத்து கொண்டாடியுள்ளார். இதுகுறித்த சமூகவலைதளங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி