பேமிலி லுக் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த நடிகை தான்யா ரவிச்சந்திரன் மிகவும் கிளாமராக உடை அணிந்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள புகைப்படம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அவர், அருண் விஜயுடன் இணைந்து நடித்துள்ள "ரெட்ட தல" திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில், அவர் சட்டை பட்டன்களை திறந்து விட்டு மிகவும் கிளாமராக போட்டோ வெளியிட்டுள்ளார். இதைக்கண்ட நெட்டிசன்கள் பட வாய்ப்பு குறைந்துவிட்டதா? என கேள்வியெழுப்பி வருகின்றனர்.