கள்ளக்காதல்.. சிறுவனை அடித்துக் கொன்ற பெரியப்பா

67பார்த்தது
கள்ளக்காதல்.. சிறுவனை அடித்துக் கொன்ற பெரியப்பா
விருதுநகர்: காரியாபட்டியை சேர்ந்த ராமர் (54) என்பவருக்கு, ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. சம்பவத்தன்று அந்த பெண்ணை தனது வீட்டிற்கு வரச்சொல்ல ராமர், தனது தம்பி மகன் கார்த்திக்கிடம் 13 செல்போனை தரும்படி கேட்டுள்ளார். ஆனால், கார்த்திக் செல்போனை தர மறுத்ததால், ஆத்திரமடைந்த ராமர், சிறுவனை கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் கார்த்திக் இறந்துபோக, சேலையை சுற்றி விளையாடியபோது கழுத்து இறுகி அவன் இறந்தாக ராமர் நாடகமாடியுள்ளார். போலீஸ் விசாரணையில் உண்மை தெரிய வர, ராமர் கைது செய்யப்பட்டார்.

தொடர்புடைய செய்தி