ஒருபுறம் ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே
போர் நடந்து கொண்டிருக்கும் போது மேலும் இரு நாடுகளுக்கு இடையே
போர் பதற்றம் நீடிக்கிறது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீனத்தை 5,000 ராக்கெட்டுகளால் தாக்கியது. இந்த தாக்குதலை தீவிரவாத குழு நடத்தியுள்ளது. இஸ்ரேல்-பாலஸ்தீன
போர் சூழ்நிலையின் விளைவுகள் குறித்து அண்டை நாடுகள், நட்பு நாடுகள் கவலை கொண்டுள்ளன.