மத்திய அரசின் இந்திய ஏற்றுமதி கடன் உத்தரவாத நிறுவனம் (ECGC Limited) புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
* காலிப்பணியிடங்கள்: 40
* கல்வி தகுதி: Any Degree
* பணியின் பெயர்: Probationary Officer
* வயது வரம்பு: 21 முதல் 30 வயது வரை
* ஊதிய விவரம்: ரூ.53,600 முதல் ரூ.1,20,090 வரை
* விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
* கடைசி தேதி: 13.10.2024
* மேலும் விவரங்களுக்கு: www.ecgc.in