தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - பழனிச்சாமி வேண்டுகோள்

61பார்த்தது
தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் - பழனிச்சாமி வேண்டுகோள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு டிஎன்பிஎஸ்சி ஜனவரி 6,7 அன்று நடக்க உள்ள ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளுக்கான தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக, தனது எக்ஸ் வலைத்தள பதிவில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தென்மாவட்ட தேர்வர்களுக்கு ஜனவரி 7 அன்று நடக்க இருந்த TRB தேர்வை பிப்ரவரி 4 அன்று ஒத்தி வைத்தது போல், இந்தத் தேர்வையும் ஒத்தி வைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி