காதலியை பார்க்க வந்த முன்னாள் காதலனுக்கு தர்ம அடி

66பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளைஞர் ஒருவர் 4 நாட்களுக்கு முன்பு திருமணமான தனது முன்னாள் காதலியை இன்று (ஜூன் 10) காணச் சென்றுள்ளார். இதைப்பார்த்த அப்பெண்ணின் உறவினர்கள், உடனடியாக இளைஞரைப் பிடித்து, அடித்து துவைத்தனர். இது போதாது என ஊருக்கு நடுவில் நாற்காலியில் அமர வைத்து அவரின் முகத்தில் அனைவரும் சேர்ந்து கரியை பூசியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி