ஈவிஎம் பிரதமர் மோடி - திருமாவளவன் பதிவு

66பார்த்தது
ஈவிஎம் பிரதமர் மோடி - திருமாவளவன் பதிவு
ஈவிஎம் பிரதமர் மோடி. இது வட இந்தியர்கள் மோடிக்கு வைத்துள்ள 'நிக் நேம்'. செல்லப்பெயர். "மக்கள் இவரைத் தேர்ந்தெடுக்கவில்லை. மாறாக, ஈவிஎம் எனப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் சதிவேலைகள் செய்து மோசடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் தான் மோடி" -என கூறி, ஈவிஎம்' மை எதிர்த்து வட இந்தியாவில் போராட்டம் வலுக்கிறது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் எக்ஸில் பதிவிட்டுள்ளார். பிப்ரவரி 23 தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தில் வெகுண்டெழுவோம் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி