ஈரோடு சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் இன்று பூக்கள் ஏலம் நடந்தது. இதற்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் 4 டன் பூக்களை கொண்டு வந்திருந்தார்கள்.
சத்தியமங்கலம்
பூ மார்க்கெட் விலை
நிலவரம்
விலை கிலோ 1க்கு
மல்லிகை: 720/920
முல்லை: 230/275
காக்கடா: 205/225
செண்டு: 08/19
கோழி கொண்டை: 10/10
ஜாதி முல்லை: 400/500
கனகாம்பரம்: - / -
அரளி: 60
துளசி: 40
செவ்வந்தி: 60