பவானிசாகர் அணை நிலவரம்
By Sathees 540பார்த்ததுஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த
பவானிசாகர் அணை நிலவரம்
நீர்மட்டம்-105 அடி
கொள்ளளவு-32. 8 டி எம் சி
தற்போது அணை நீர்மட்டம்-69. 90
நீர் இருப்பு-10. 91டிஎம்சி
நீர் வரத்து-771 விநாடிக்கு கன அடி
வெளியேற்றம்-2900கன அடி,