சிவகிரி ஒழுங்கு முறை விற் பனை கூடத்தில் நடந்த எள் ஏலத் துக்கு, 362 மூட்டைகள் வரத்தா கின. கருப்பு ரகம் கிலோ, 115. 09 ரூபாய் முதல், 154. 99 ரூபாய்த சிவப்பு ரகம், 98 ரூபாய் முதல், 151. 62 ரூபாய் வரை விற்பனையா னது. மொத்தம், 26, 902 கிலோ எள், 36 லட்சத்து, 46, 434 ரூபாய்க்கு விற்பனையானது.
மக்காசோளம் எட்டு மூட்டை விற் பனைக்கு கொண்டு வந்தனர். ஒரு கிலோ, 28. 06 ரூபாய் விலையில் விற் பனையானது. எள், மக்காசோளம் சேர்த்து, 36. 68 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.