தனியார் துணிக்கடை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்

1049பார்த்தது
சத்தியமங்கலம் தனியார் துணிக்கடை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் திறந்து வைத்தார்


ஈரோடு மாவட்டத்தில், சத்தியமங்கலம் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் தனியார் துணிக்கடை திறப்பு விழா நடைபெற்றது. தமிழக செய்தித்துறை மற்றும் தமிழ் வளர்ச்சி பண்பாட்டுதுறை அமைச்சர் மு. பெ. சாமிநாதன் கலந்து கொண்டு ஜவுளி கடையை ரிப்பன் வெட்டி முதல் விற்பனையை துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் நிறுவன நிர்வாக இயக்குநர்கள் குணசேகரன், செந்தில்குமார், சத்தியமங்கலம் நகர மன்ற தலைவர் ஜானகிராமசாமி, சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் கே. சி. பி இளங்கோ,
கோணமலை ஊராட்சி மன்ற தலைவர் குமரேசன் என்கிற செந்தில்நாதன் அரியப்பம்பாளையம்
பேரூராட்சி செயலாளர் வழக்கறிஞர் செந்தில்நாதன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நிறுவனஉரிமையாளர்கள் அதிபதி மற்றும் தர்சினிஆகியோர் செய்து இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி