தாளவாடிய அருகே காட்டு யானையால் மக்காச்சோளம் பெயர் நாசம்
சத்தியமங்கலம் புலிகள் காப்பகதுக்கு உட்பட்ட 10 வனச்சரங்களின் உள்ளன காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் காகவும் அவ்வப்போது தேடி யானைகள் அடிக்கடி காட்ட விட்டு வெளியேறி வனப்பகுதி ஒட்டி உள்ள கிராமங்களுக்குள் புகுந்து விவசாய பயிர்களை நாசம் செய்கின்றன இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்குள்ளாகினார் இந்த நிலையில் திகினாரை பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி வயது 49 இவர் 3 ஏக்கர் மக்காச்சோளம் சாகுபடி செய்து வந்திருக்கிறார் இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் அனுப்புவதில் இருந்து வெளியேறிய ஒரு காட்டு யானை திகனாரை வந்தது பின்னர் தோட்டத்தில் புகுந்து மக்காச்சோளம் பெயர்களை சேரும் செய்யத் தொடங்கியது தோட்டத்துக்கு காவலுக்கு இருந்து கிருஷ்ணமூர்த்தி அக்கம் பக்கத்தில் விவசாயிகள் செல்போனில் உதவியில் அனைவரும் சேர்ந்து ஒலி எழுப்பியும் தீப்பந்தம் கட்டி காட்டும் யானையை விரட்டினார் தோட்டத்திற்கு யானை புகுந்ததில் 1/4 ஏக்கர் மக்காச்சோளம் பயிர் நாசமானது சேதமடைந்த பயிருக்கு வனத்துறை நஷ்ட ஈடு பெற்று தர வேண்டும் யானைகள் வழக்கமாக வெளியேறும் பாதைகளிள் அகழி அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்