புளியம்பட்டியில் அதிமுக வேட்பாளரைஆதரித்து தேர்தல் பிரச்சாரம்

63பார்த்தது
நீலகிரி நாடாளு மன்ற தொகுதி பவானிசாகர் சட்ட மன்ற தொகுதியில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆதரித்து இன்று புஞ்சை புளியம்பட்டி நகராட்சி பகுதிகளில் கழக அமைப்பு செயலாளர், முன்னாள் அமைச்சர் ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர், சாதனை செம்மல் K. A. செங்கோட்டையன் தீவிர் பிரசாரம் மேற்கொண்டு இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். உடன் பவானிசாகர் சட்ட மன்ற உறுப்பினர் A. பண்ணாரி B. A. MLA. , தீவிர பிரச்சாரம் செய்து இரட்டை இலைக்கு ஆதரவாக வாக்குகள் சேகரித்தார். உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு வாக்குகள் சேகரித்தனர்.

தொடர்புடைய செய்தி