சத்தியமங்கலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் வாழைத்தார் ஏலம்
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இன்று வாழைத்தார்கள் ஏலம் நடந்தது இதில் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து விவசாயிகள் வாழைத்தார்கள் கொண்டு வந்தனர் அதனை வாங்குவதற்காக திருப்பூர் சேலம் கரூர் நாமக்கல் பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்து வந்து வியாபாரிகள் வாங்கிச் சென்றனர்
வரவு தார்கள்= 2589
வியாபாரிகள் =15
ஏலத் தொகை = ரூ 396490
பூவன் = 580
தேன் வாழை = 710
செவ்வாழை = 1020
ரஸ்தாலி = 460
பச்சை நாடன் = 420
ரொம்ப ஸ்ட்டா = 780
மொந்தன் = 320
கதளி = 62
நேந்திரம் = 40