ஊத்துக்குளியில் இடி, மின்னலுடன் கனமழை.

979பார்த்தது
ஊத்துக்குளியில் இடி, மின்னலுடன் கனமழை.
ஊத்துக்குளியில் மாலை திடீரென கனமழை பெய்தது.

ஊத்துக்குளி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இந்த நிலையில் , மதியம் வெப்பத்தின் தாக்கம் குறைந்து லேசான குளிர் காற்று வீசியது. பின்னர், மாலை இடி, மின்னலுடன் திடீரென கனமழை பெய்தது. மாலை நேரத்தில் பணிகள் முடிந்து வீட்டிற்கு செல்லும் பேருந்து பயணிகள் அவதிப்பட்டனர். நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை நீடித்தது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி