SBI பணியிடங்களுக்கு காலக்கெடு நீடிப்பு

853பார்த்தது
SBI பணியிடங்களுக்கு காலக்கெடு நீடிப்பு
SBI வங்கியில் மேலாளர் மற்றும் உதவி மேலாளர் உள்ளிட்ட 931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப காலக்கெடுவை SBI நீட்டித்துள்ளது. அக்டோபர் 6 உடன் இதற்கான காலக்கெடு முடிவடைந்த நிலையில். தற்போது அக்டோபர் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கல்வி தகுதி: Any UG Degree. வயதுவரம்பு: 21 -30. ஊதியம்: ரூபாய் 41, 960. தேர்வு நவம்பரில் பிரிலிம்ஸ் , டிசம்பரில் மெயின்ஸ். மேலும் விவரங்களை எஸ்பிஐ கேரியர்ஸ் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி