கொங்கு கல்லூரியில் மாநில அளவிலானவிளையாட்டு போட்டி நிறைவுவிழா

369பார்த்தது
ஈரோடு மாவட்டம், கொங்கு கலை அறிவியல் கல்லூரி நடத்தும் 8வது கொங்கு ட்ராபிக் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டி. அதில் பெண்களுக்கான கைப்பந்து விளையாட்டில் பாரதியார் ஆத்தூர் அணி முதல் பரிசு மற்றும் ஓசூர் அணி இரண்டாம் பரிசு.
ஆண்களுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டியில் எஸ் டி ஏ டி கோயம்புத்தூர் அணி முதல் பரிசு, எஸ் டி ஏ டி திருநெல்வேலி அணி இரண்டாம் பரிசு வெற்றி பெற்ற அணிகளுக்கு கொங்கு கலை அறிவியல் கல்லூரி தாளாளர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பரிசு வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி