ஈரோடு மாவட்டம், கொங்கு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரியில் 8வது கொங்கு ட்ராபி மாநில பள்ளிகளுக்கு இடையிலான கைப்பந்து , கபடி , கால்பந்து போட்டிகள் என்று தொடங்கியது. தற்போது மூன்றாம் மற்றும் நான்காம் பரிசுக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகிறது இன்று மாலை பரிசு அளிப்பு விழா நடைபெறும் என்று கொங்கு கலைக் மற்றும் அறிவியல் கல்லூரி பி டி டாக்டர் சங்கர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.