பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கவிதை போட்டி.....

454பார்த்தது
பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி மற்றும் கவிதை போட்டி.....
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் தளபதி மு. க. ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கு இணங்க முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு தெற்கு மாவட்ட திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பாக பள்ளி மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி, கவிதை வாசித்தல், கட்டுரை போட்டி, ஓவிய போட்டி ஆகிய நிகழ்ச்சிகளை மாண்புமிகு தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் சு. முத்துசாமி அவர்கள் துவங்கி வைத்தார். இடம்: மாவட்ட திமுக அலுவலகம், மணல்மேடு.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி