ஈரோடு மாவட்டத்தில், உலக சமுதாய சேவா சங்கம்-கிராமிய சேவை திட்டம், SKM EGG Products Export India Pvt Ltd. சார்பாக 304-ஆவது கிராமமாக சோளங்காபாளையம் என்ற கிராமம் தத்து ஏடுக்கப்பட்டு துவக்கவிழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், இயக்குனர்கள் , மண்டல பொறுப்பாளர்கள், அறக்கட்டளை பொறுப்பாளர்கள், முக்கிய விருந்தினர்கள் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.