ஈரோடு மாநகர் மாவட்ட
காங்கிரஸ் சிறுபான்மை துறை சார்பாக காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தி எம்பி அவர்களை 10 தலை ராவணனாக சித்தரித்து கருத்து படம் வெளியிட்ட
பாஜக அரசை கண்டித்து இன்று பவானி சாலையில் அரசு பள்ளி அருகில் கண்டன
ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு
காங்கிரஸ் மாநில சிறுபான்மை துறை துணைத் தலைவர் எம் ஜவஹர் அலி தலைமையில் மாவட்ட
காங்கிரஸ் சிறுபான்மை துறை துணைத்தலைவர் கே என் பாஷா, ஈரோடு மாவட்ட
காங்கிரஸ் ஊடக பிரிவு தலைவர் ம. முகமது அர்சத் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. திருசெல்வம் துவக்கி வைத்தார், சிறுபான்மை துறை மாநில ஒருங்கிணைப்பாளர் எம் ஜூபைர் அகமது கண்டன சிறப்புரையாற்றினார் , கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.